வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
“வெள்ளி” நாவல் மற்றும் என்னுடைய ஏனைய நூல்களின் பிரதிகளை படலை இணையத்தளத்தில் இப்போது online order செய்து பெற்றுக்கொள்ளலாம். விலைகள் அனைத்தும் தபால் செலவை உள்ளடக்கியவை.
இலங்கை, இந்திய வாசகர்களுக்கு புத்தகத்தை இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதற்கான முயற்சிகளை வெண்பா பதிப்பகத்தார் முன்னெடுத்துள்ளார்கள்.
அன்பும் நன்றியும்
ஜேகே
வெள்ளி
கந்தசாமியும் கலக்சியும்
என் கொல்லைப்புறத்துக் காதலிகள்
சமாதானத்தின் கதை
இலங்கை இந்திய வாசகர்களுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் புத்தகங்கள் கிடைக்க வழி
செய்கிறோம். முன் பதிவுகளுக்கு
இந்த விண்ணப்பப் படிவத்தை
நிரப்புங்கள். நன்றி
Comments
Post a Comment