வாசக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
“வெள்ளி” நாவல் மற்றும் என்னுடைய ஏனைய நூல்களின் பிரதிகளை படலை இணையத்தளத்தில் இப்போது online order செய்து பெற்றுக்கொள்ளலாம். விலைகள் அனைத்தும் தபால் செலவை உள்ளடக்கியவை.
இலங்கை வாசகர்கள் வெண்பா புத்தகசாலையிலும் இந்திய வாசகர்கள் டிஸ்கவரி புக் பாலஸிலும் 'வெள்ளி', 'கந்தசாமியும் கலக்சியும்' நூல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
அன்பும் நன்றியும்
ஜேகே
ஜேகே
வெள்ளி
கந்தசாமியும் கலக்சியும்
என் கொல்லைப்புறத்துக் காதலிகள்
சமாதானத்தின் கதை
Comments
Post a Comment